31 
news

சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக இருக்க வானிலை மையம் எச்சரிக்கை

ஒகேனக்கல், சிறுவாணி செல்லும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை. சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக இருக்க வானிலை மையம் எச்சரிக்கை.

Srini Vasan

ஒகேனக்கல், சிறுவாணி செல்லும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை.

சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக இருக்க வானிலை மையம் எச்சரிக்கை.

மிக கனமழை வாய்ப்புள்ளதால் பொதுமக்களும் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மிககனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்.