33 
news

MGM மது ஆலையில் தோண்டி துருவும் ED..

விழுப்புரத்தில் உள்ள எம்.ஜி.எம் நிறுவனத்திற்கு சொந்தமான மது ஆலையில் அமலாக்கத்துறை சோதனை

Srini Vasan

விழுப்புரத்தில் உள்ள எம்.ஜி.எம் நிறுவனத்திற்கு சொந்தமான மது ஆலையில் அமலாக்கத்துறை சோதனை,

டாஸ்மாக்கிற்கு வழங்கிய மதுபானங்கள் தொடர்பான விவரங்கள் குறித்து ஆய்வு என தகவல்,

கொள்முதல் முறைகேட்டின் மூலம் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நிகழ்ந்ததா? என ரெய்டு,

அமலாக்கத்துறை அதிகாரிகள் 4 பேர் விழுப்புரத்தில் உள்ள எம்.ஜி.எம். ஆலையில் ரெய்டு.