அரசு பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் திடீரென ஆய்வு.. மாணவ, மாணவிகளின் கற்றல் திறனை பார்வையிட்டார்
கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியை அமைச்சர் அன்பில் மகேஷ் திடீரென ஆய்வு செய்தார்.
Srini Vasan
கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியை அமைச்சர் அன்பில் மகேஷ் திடீரென ஆய்வு செய்தார். மாணவ, மாணவிகளின் கற்றல் திறனை பார்வையிட்ட அவர், சுகாதாரமான கழிவறைகள் உள்ளதா என்பதையும் கேட்டறிந்தார்.