HinduMunnaniConference 
news

அண்ணா பற்றி விமர்சன வீடியோ... அதிமுகவுக்கு அமைச்சர் கண்டனம்

இந்து முன்னணி மாநாட்டில் பெரியார், அண்ணா குறித்து விமர்சனம் செய்து வீடியோ வெளியீடு

Web Team

இந்து முன்னணி மாநாட்டில் பெரியார், அண்ணா குறித்து விமர்சனம் செய்து வீடியோ வெளியீடு,

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் ஒளிபரப்பப்பட்ட வீடியோ,

அதிமுக எப்படி தன்னை அடிமைப்படுத்தி கொள்கிறது என்பதற்கு உதாரணம் - சேகர்பாபு,

பெரியார், அண்ணா குறித்து அதிகமாக வசைபாடியவர் அண்ணாமலை - சேகர்பாபு,

அண்ணாமலை போன்றவர்கள் அழைக்கும் மேடையில் அதிமுகவினர் போய் அமர்ந்துள்ளனர்- சேகர்பாபு.