நாகை 
news

தாழ்த்தப்பட்ட ஒருவனுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொறுப்பு.. அரசியல் புரட்சி ஏற்படுத்திய முதலமைச்சர் - கோவி. செழியன் பெருமிதம்

தாழ்த்தப்பட்ட ஒருவனுக்கு உயர்கல்விதுறை அமைச்சராக பொறுப்பு வழங்கி 50 ஆண்டு கால அரசியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் கோவி.

Srini Vasan

தாழ்த்தப்பட்ட ஒருவனுக்கு உயர்கல்விதுறை அமைச்சராக பொறுப்பு வழங்கி 50 ஆண்டு கால அரசியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் கோவி.

செழியன் பெருமிதத்துடன் தெரிவித்தார். உயர்கல்வி துறை அமைச்சராக பொறுப்பு ஏற்றதை தொடர்ந்து நாகைக்கு சென்ற அவருக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.