ஆளுநர் ரவி தமிழர்களுக்கு மொழியுணர்ச்சியை பற்றி பாடம் எடுக்க வேண்டாம்,
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதிலடி,
தமிழ்நாட்டின் மீது வெறுப்பை உமிழ்வதையே பணியாக கொண்டுள்ளார் ஆளுநர் - ரகுபதி,
தமிழ்நாட்டை இழிவுப்படுத்தும் அரசியலை செய்வதற்காகவே ரவியை ஆளுநராக வைத்துள்ளது,
தமிழ்நாடு எதில் பின் தங்கியுள்ளது என ஆளுநர் ரவியால் சொல்ல முடியுமா? - ரகுபதி,
தமிழ்நாடு அடைந்திருக்கும் வளர்ச்சி இருமொழிக் கொள்கையினால் சாதித்தவை - ரகுபதி.