Screenshot 2024-08-21 074918 
news

மழைநீரில் மூழ்கிய மின்டோ சாலை.. வெளுத்து வாங்கிய கனமழையால் மூழ்கிய சுரங்கப்பாதை

தலைநகர் டெல்லியில் தொடர்ந்து பெய்த பேய்மழையால் பல்வேறு இடங்கள் தண்ணீரில் தத்தளிக்கின்றன.

Admin News Tamil

தலைநகர் டெல்லியில் தொடர்ந்து பெய்த பேய்மழையால் பல்வேறு இடங்கள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. சாலைகளில் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடிய மழைநீரில் வாகனங்கள் ஊர்ந்து சென்ற நிலையில் ஒருவர் மெத்தையை படகாக பாவித்து தண்ணீரில் பயணம் செய்த நிகழ்வும் டெல்லியில் அரங்கேறியுள்ளது.இடைவிடாது கொட்டி தீர்த்த கனமழையால் மின்டோ சாலையில் சென்ற ஆட்டோ தண்ணீரில் மூழ்கியது. இதேபோல் சுரங்கபாதையில் பள்ளி பேருந்து மூழ்கியதையடுத்து சிக்கிக்கொண்ட மூன்று குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.