திருவனந்தபுரத்திலிருந்து மாயமான அசாம் சிறுமி, சென்னை வழியாக ரயிலில் செல்லும்போது விசாகபட்டனத்தில் ரயில்வே பாதுகாப்பு படையினரின் உதவியுடன் மீட்கப்பட்டார். தாய் திட்டியதால் கோபித்துக் கொண்டு வீட்டிலிருந்து வெளியேறிய சிறுமியை புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் தேடினர். விசாசகப்பட்டினம் ரயில் பெட்டியில் சிறுமி தூங்கிக் கொண்டிருப்பதை கண்ட் கேரள பயணிகள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.