10 
news

ஹைதராபாத் ஸ்டேடியத்தில் இருந்து முகமது அசாருதீன் பெயர் நீக்கம்... 2019ல் VVS லக்ஷ்மண் ஸ்டாண்ட் முகமது அசாருதீன் என பெயர் மாற்றம்

ஹைதராபாத் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இருந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது அசாருதீனின் பெயர் நீக்கப்பட்டுள்ளது.

Srini Vasan

ஹைதராபாத் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இருந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது அசாருதீனின் பெயர் நீக்கப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டில் ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத் தலைவராக இருந்த அசாருதீன் தலைமையிலான நிர்வாகக் குழுவினர் விவிஎஸ் லக்ஷமன் என்று இருந்த ஸ்டாண்டின் பெயரை முகமது அசாருதீன் என்று பெயர் மாற்றம் செய்தனர்.

இது அதிரார துஷ்பிரயோகம் என்று அளிக்கப்பட்ட புகாரை விசாரித்த குறைகேட்பு அதிகாரி பெயர் மாற்றம் செய்ததை ரத்து செய்து உத்தரவிட்டார்.