14 
news

மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள ‘எம்புரான்’ படம்.. டீசர் வரும் 26ம் தேதி மாலை 7.07மணிக்கு வெளியாகிறது

மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள ‘எம்புரான்’ படத்தின் டீசர் வரும் 26ம் தேதி மாலை 7.07மணிக்கு வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது.

Srini Vasan

மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள ‘எம்புரான்’ படத்தின் டீசர் வரும் 26ம் தேதி மாலை 7.07மணிக்கு வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது.

இந்தப் படம் மலையாளம், தமிழ், இந்தி,தெலுங்கு மற்றும் கன்னடம் என்று ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.