Tech news -smartphone 
news

Moto G86 5G ஸ்மார்ட்போன் ஐரோப்பாவில் அறிமுகம்... இந்தியாவில் விரைவில் அறிமுகம் ஆகும் என தகவல்

மோட்டோரோலா நிறுவனம் ஐரோப்பாவில் புதிய மோட்டோ ஜி86 5ஜி ((Moto G86 5G)) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

Web Team

மோட்டோரோலா நிறுவனம் ஐரோப்பாவில் புதிய மோட்டோ ஜி86 5ஜி ((Moto G86 5G)) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

விரைவில் இந்த போன் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

ஆக்டோ-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 4NM ((Octa Core MediaTek Dimensity 7300 4nm)) சிப்செட், Android 15 இயங்குதளம்,

5200mAh பேட்டரி போன்ற பல அம்சங்கள் இதில் வழங்கப்பட்டுள்ளன.