34 
news

ஆயுத பூஜையை ஒட்டி குவிந்த வாகன ஓட்டிகள் பாடிகாட் முனீஸ்வரன் கோயிலில் சிறப்பு செய்து பூஜை வழிபாடு

ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னை பாடிகார்ட் முனீஸ்வரன் கோயிலில், ஏராளமானோர் தங்களது வாகனத்திற்கு பூஜை செய்து வழிபட்டனர்.

Srini Vasan

ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னை பாடிகார்ட் முனீஸ்வரன் கோயிலில், ஏராளமானோர் தங்களது வாகனத்திற்கு பூஜை செய்து வழிபட்டனர்.

வாகனங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து தேங்காய் மற்றும் பூசணிக்காய்களை சுற்றி உடைத்து திருஷ்டி கழித்தும் சென்றனர்.