mp 
news

எம்.பி.யே இப்படி பேசுவதா?.. மன்னிப்பு கேளுங்கள்..!

தமிழ்நாடு அரசை விமர்சித்து பேசிய விவகாரத்தில் அதிமுக எம்பி சி.வி.சண்முகத்தின் அவதூறு பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம், தனது அவதூறு பேச்சுக்காக முன்னாள் அமைச்சரும் எம்.பி.யுமான சி.வி.சண்முகம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

Srini Vasan