18 
news

முகுந்தனுக்கு பதவி - ராமதாஸ் உறுதி

பாமக இளைஞரணி தலைவராக முகுந்தன் நியமனத்தில் உறுதி - பாமக நிறுவனர் ராமதாஸ். முகுந்தன் நியமனம் குறித்து ராமதாஸ், அன்புமணி இடையே பூசல் ஏற்பட்ட நிலையில் உறுதி. பாமக இளைஞர் சங்க தலைவர் முகுந்தன் என்பதில் உறுதி - பாமக நிறுவனர் ராமதாஸ்

Srini Vasan

பாமக இளைஞரணி தலைவராக முகுந்தன் நியமனத்தில் உறுதி - பாமக நிறுவனர் ராமதாஸ்.

முகுந்தன் நியமனம் குறித்து ராமதாஸ், அன்புமணி இடையே பூசல் ஏற்பட்ட நிலையில் உறுதி.

பாமக இளைஞர் சங்க தலைவர் முகுந்தன் என்பதில் உறுதி - பாமக நிறுவனர் ராமதாஸ்