42 
news

முல்லைப்பெரியாறு அணை பலவீனம் - கேரள அரசு

முல்லைப் பெரியாறு அணை வழக்கில் உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு பிரமாண பத்திரம் தாக்கல்

Srini Vasan

முல்லைப் பெரியாறு அணை வழக்கில் உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு பிரமாண பத்திரம் தாக்கல் ,

தற்போதைய அணை பலவீனமாகவும், மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாகவும் உள்ளது - கேரளா,

முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்டுவதே அனைத்துக்கும் தீர்வாக இருக்கும் - கேரளா,

152 அடி வரை தண்ணீரை சேமித்து வைக்க தமிழக அரசுக்கு உரிமை இல்லை - கேரள அரசு,

முல்லைப்பெரியாறில் புது அணை கட்டுவது தொடர்பான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து முடிவு - கேரளா.