32 
news

தமிழகத்தையே உலுக்கிய முருகேசன் - கண்ணகி கவுரவ கொ*ல வழக்கு-உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

கடலூரில் 22 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தையே உலுக்கிய முருகேசன் - கண்ணகி ஆணவ கொலை வழக்கு

Srini Vasan

கடலூரில் 22 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தையே உலுக்கிய முருகேசன் - கண்ணகி ஆணவ கொலை வழக்கு,

கொலையாளிகளுக்கான ஆயுள் தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்,

குற்றவாளிகளான கந்தவேல், ஜோதி, மணி ஆகியோரின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி ,

முருகேசன் - கண்ணகி ஆகியோரின் மூக்கு மற்றும் காதுகளில் விஷம் ஊற்றி கொடூரக் கொலை,

சாதி கடந்து பதிவு திருமணம் செய்து கொண்டதால் இருவரையும் சித்ரவதை செய்து கொன்ற கும்பல்.