26 
news

வாணவேடிக்கையுடன் ஒலித்த இசை.. ஆங்கில புத்தாண்டை ஆனந்தமாய் கொண்டாடிய மக்கள்

சீனாவின் ஹாங்காங் நகரில் பட்டாசுகள் வெடித்து பொதுமக்கள் புத்தாண்டை வரவேற்றனர்.

Srini Vasan

சீனாவின் ஹாங்காங் நகரில் பட்டாசுகள் வெடித்து பொதுமக்கள் புத்தாண்டை வரவேற்றனர்.

விக்டோரியா துறைமுகத்தில் கண்கவர் வாணவேடிக்கையுடன் இசையும் ஒலிக்க விட்டு, ஆங்கில புத்தாண்டை ஆனந்தமாய் கொண்டாடினர்.

இதனால் சீனாவின் பல பகுதிகள் வண்ணமாய் மின்னியது.