45 
news

முத்துக்குமரன் வள்ளி கும்மி அரங்கேற்றம் நிகழ்ச்சி..ஒரே மாதிரியான உடையணிந்து பெண்கள் நடனம்

கோவை மாவட்டம் போத்தனூர் அடுத்த கணேசபுரத்தில் கொங்கு பண்பாட்டு கலாச்சார அறக்கட்டளை சார்பில் முத்துக்குமரன் வள்ளி கும்மியாட்டம் நடைபெற்றது.

Srini Vasan

கோவை மாவட்டம் போத்தனூர் அடுத்த கணேசபுரத்தில் கொங்கு பண்பாட்டு கலாச்சார அறக்கட்டளை சார்பில் முத்துக்குமரன் வள்ளி கும்மியாட்டம் நடைபெற்றது. ஒரே மாதிரியான உடை அணிந்து வள்ளி கும்மி ஆடிய பெண்களுக்கு மத்தியில் பெண் குழந்தை ஒன்று கும்மி பாடலுக்கு ஏற்ப நடனம் ஆடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.