Amir Khan 
news

”கூலி படத்தில் என்னுடைய கதாபாத்திரம் மிகவும் சுவாரஸ்யமானது”... என்னுடைய கதாபாத்திரம் அனைவருக்கும் பிடிக்கும் - அமீர் கான்

கூலி படத்தில் தன்னுடைய கதாப்பாத்திரம் மிகவும் சுவாரசியமானது என்று நடிகர் அமீர் கான் தெரிவித்தார்.

Web Team

கூலி படத்தில் தன்னுடைய கதாப்பாத்திரம் மிகவும் சுவாரசியமானது என்று நடிகர் அமீர் கான் தெரிவித்தார்.

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், கூலி படத்தில் தன்னுடைய கதாராப்பாத்திரம் அனைவருக்கும் பிடிக்கும் என்று கூறினார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி திரைக்கு வருகிறது.