52 
news

தேசிய கல்வி கொள்கை! வேட்டு வைக்கும் கொள்கை - முதலமைச்சர் பேச்சு

கல்வி துறையில் உலகத்தரத்திலான சாதனை செய்து கொண்டிருக்கிறோம் நான் ஆசிரியரும் இல்லை, மாணவனும் இல்லை, பெற்றோரில் ஒருவர்.

Srini Vasan

கல்வி துறையில் உலகத்தரத்திலான சாதனை செய்து கொண்டிருக்கிறோம்,

நான் ஆசிரியரும் இல்லை, மாணவனும் இல்லை, பெற்றோரில் ஒருவர்,

ஒவ்வொரு மாணவ, மாணவியரும் தமிழகத்தின் சொத்து -முதலமைச்சர்,

234 தொகுதிகளிலும் உள்ள பள்ளி கூடங்களை ஆய்வு செய்துள்ளார் அன்பில் மகேஷ்.