1 
news

நிவின் பாலியுடன் நயன்தாரா இணைந்து நடித்த டியர் ஸ்டூடண்ட்ஸ்... டியர் ஸ்டூடண்ட்ஸ் படத்தின் டீசர் இன்று வெளியீடு

இயக்குநர்கள் சந்தீப் குமார், ஜார்ஜ் பிலிப் ராய் ஆகியோரின் இயக்கத்தில் நடிகர் நிவின் பாலி, நயன்தாரா உள்ளிட்டோர் நடித்துள்ள டியர் ஸ்டூடண்ட்ஸ் படத்தின் டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Web Team

பள்ளிக்கூடத்தில் நடக்கும் கதையாகவும், காமெடி கலந்த கதையாகவும் உருவாகியுள்ள இப்படத்தை நிவின் பாலியே தயாரித்துள்ளார்.