41 
news

நயன்தாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்.. இன்ஸ்டாவில் பகிர்ந்த புகைப்படங்கள் வைரல்

நடிகை நயன்தாரா, தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Srini Vasan

நடிகை நயன்தாரா, தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

குடும்பம், குழந்தை, நடிப்பு, பிஸ்னஸ் என தன்னை பிசியாக வைத்து கொண்டிருக்கும் நயன் அவ்வப்போது, இளமை தோற்றத்தில் ரசிகர்களை மயக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.