தமிழகத்தில் விரைவில் புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்,
சட்டமன்றத்தில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்,
அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியத்தை உறுதி செய்யும் வகையில் திட்டம்,
பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது குறித்த கேள்விக்கு பதில்.