40 
news

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் புதிய திரைப்படம்.. படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வீடியோ வெளியாகி வைரல்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய திரைப்படமான மிஸ்டர் பாரத் படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வீடியோ வெளியாகியுள்ளது. பைட் கிளப் படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமான லோகேஷ், தற்போது நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கும் பென்ஸ் படத்தை தயாரித்து வருகிறார்

Srini Vasan

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய திரைப்படமான மிஸ்டர் பாரத் படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வீடியோ வெளியாகியுள்ளது.

பைட் கிளப் படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமான லோகேஷ், தற்போது நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கும் பென்ஸ் படத்தை தயாரித்து வருகிறார்.

இதனிடையே ஜி ஸ்குவாட் நிறுவனத்தின் சார்பில் மிஸ்டர் பாரத் என்ற புதிய படத்தை தயாரிக்கிறார்.