ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி சி73 5ஜி (Realme C73 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.
ஜூன் 2-ம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் இந்த ஸ்மார்ட்போன் சிறந்த திரை அனுபவத்தை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரியல்மி நிறுவனம் கூறியுள்ளது.