5 
news

தனுஷின் 'குபேரா' படத்தின் ரிலீஸ் குறித்த புதிய ”அப்டேட்”.. ஜுன் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் எனத் தகவல்

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள குபேரா திரைப்படம், வரும் ஜுன் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

Srini Vasan

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள குபேரா திரைப்படம், வரும் ஜுன் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

முன்னதாக இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.