50 
news

மீனவர்களுடன் இணைந்து வலையை இழுத்த நித்யா மேனன்.. நடிகை நித்யா மேனன் பகிர்ந்த வீடியோவுக்கு குவியும் லைக்ஸ்..

நடிகை நித்யா மேனன், கடற்கரையில் மீனவர்களுடன் இணைந்து, வலையை இழுத்த வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

Srini Vasan

நடிகை நித்யா மேனன், கடற்கரையில் மீனவர்களுடன் இணைந்து, வலையை இழுத்த வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். மீனவர்களுடனான காலை நேரம் என குறிப்பிட்டு அவர் பகிர்ந்துள்ள வீடியோவுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர். திருச்சிற்றம்பலம் படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வென்ற நித்யா மேனன், அடுத்து தமிழில் விஜய் சேதுபதியுடன் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.