vijay 
news

"விஜய் உடன் கூட்டணி கிடையாது"

Congress declines alliance with TVK Vijay

Web Team

திமுக கூட்டணியும் தொடர்வோம் என, தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு தேசிய தலைமை திட்டவட்டம்.
டெல்லியில் கடந்த 18ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் கார்கே, ராகுல்காந்தி திட்டவட்டமாக கூறி விட்டதாக தகவல்.
விஜய் - ராகுல்காந்தி நட்பு குறித்து கடந்த சில நாட்களாக, தமிழக காங்கிரஸ் தலைவர்கள் பேசி வந்தனர்.
தொடர்ந்து திமுக கூட்டணி வெற்றி பெறுவதை சுட்டிக்காட்டி, அகில இந்திய தலைவர் கார்கே, திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக தகவல்...