29 
news

Nothing நிறுவனத்தின் CMF Phone 2 Pro இந்தியாவில் அறிமுகம்... ஆரம்ப விலை ரூ.18,999 ஆக நிர்ணயம்

பிரபல மொபைல் நிறுவனங்களில் ஒன்றான Nothing, தனது CMF Phone 2 Pro-வை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

Srini Vasan

பிரபல மொபைல் நிறுவனங்களில் ஒன்றான Nothing, தனது CMF Phone 2 Pro-வை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

8 GB RAM, 128 GB ROM கொண்ட இந்த மாடலின் ஆரம்ப விலை 18 ஆயிரத்து 999 ரூபாயக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.