51 
news

எண்ணெய் கப்பலில் தீப்பற்றி விபத்து.. எண்ணெய் கப்பலில் இருந்த 7 பேர் மீட்பு

ஜெர்மனியின் வடக்கு பகுதியில் உள்ள பால்டிக் கடல் பகுதியில் எண்ணெய் கப்பலில் தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Srini Vasan

ஜெர்மனியின் வடக்கு பகுதியில் உள்ள பால்டிக் கடல் பகுதியில் எண்ணெய் கப்பலில் தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தகவல் அறிந்த மீட்பு படையினர், எண்ணெய் கப்பலில் இருந்த 7 பேரை மீட்ட நிலையில், தீயணைப்பு கப்பல் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் தண்ணீரை பீய்ச்சியடித்து தீ அணைத்தனர்.