33 
news

வக்ஃபு மசோதாவுக்கு எதிர்ப்பு.. நாடாளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி

வக்ஃபு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி, வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் - எதிர்க்கட்சிகள் அமளி.

Srini Vasan

வக்ஃபு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி,

வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் - எதிர்க்கட்சிகள் அமளி,

வக்ஃபு மசோதா கூட்டுக்குழு அறிக்கை மாநிலங்களவையில் தாக்கல்-எதிர்க்கட்சிகள் அமளி.