02 
news

நெல்லை மாவட்டத்துக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்

நெல்லை மாவட்டத்தில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுப்பு. குமரி,தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு. நாளை தென்தமிழகம், வடதமிழகத்தின் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.

Srini Vasan

நெல்லை மாவட்டத்தில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுப்பு.

குமரி,தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.

நாளை தென்தமிழகம், வடதமிழகத்தின் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.