நாளை தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்..எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா?
தமிழகத்தில் நாளை 4 மாவட்டங்களுக்கு மிககனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறைக்கு ஆரஞ்ச் அலர்ட், சென்னையில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்,
Srini Vasan
தமிழகத்தில் நாளை 4 மாவட்டங்களுக்கு மிககனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்,