ஜி.கே.மணி தலைமையில் குழு அமைத்து பாமக நிறுவனத்தலைவர் ராமதாஸ் உத்தரவு
Web Team
பாமகவை அன்புமணி வசம் இருந்து மீட்பதற்கான நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ள ராமதாஸ் தரப்பு சட்டப் போராட்டங்களை நடத்துவதற்காக ஜி.கே.மணி தலைமையில் குழு அமைத்து பாமக நிறுவனத்தலைவர் ராமதாஸ் உத்தரவு