Gold rate 
news

ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ. 1,320 சரிவு..!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,320 குறைந்தது சவரனுக்கு ரூ.1,320 குறைந்து

Web Team

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,320 குறைந்தது சவரனுக்கு ரூ.1,320 குறைந்து ரூ. 71,040க்கு  விற்பனையாகும் ஆபரண தங்கம்.

கிராமுக்கு ரூ.165 குறைந்து ரூ.8,880க்கு விற்பனையாகும் ஆபரண தங்கம்.