Pakistani actress 
news

பாகிஸ்தான் நடிகையின் படத்திற்கு இந்தியாவில் தடை... ஆபரேஷன் சிந்தூரை இழிவுபடுத்தியதால் நடவடிக்கை

பாகிஸ்தான் நடிகை ஹனியா ஆமிர் நடித்த பஞ்சாபி திரைப்படத்தை இந்தியாவில் திரையிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Web Team

பாகிஸ்தான் நடிகை ஹனியா ஆமிர் நடித்த பஞ்சாபி திரைப்படத்தை இந்தியாவில் திரையிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் போரின்போது ஆபரேஷன் சிந்தூரை இழிவுப்படுத்தி, ஹனியா ஆமீர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருந்த நிலையில்,

அவர் நடித்துள்ள 'சர்தார் ஜி 3' திரைப்படம் வெளிநாட்டில் மட்டுமே திரையிடப்பட்டுள்ளது.