8 
news

பழனி முத்தமிழ் முருகன் மாநாடு இன்று தொடக்கம்

பழனியில் இரண்டு நாட்கள் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

Dhilip Kumar

இந்து சமய அறநிலையத் துறை சார்பில் திண்டுக்கல் மாவட்டம், பழனி, அருள்மிகு ஆண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில் 24, 25 ஆகஸ்டு ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும் "அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு - 2024"யை காணொளி வாயிலாக தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றுகிறார்கள்