31 
news

பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு...விவசாயிகளை அனுமதிக்காததால் வாக்குவாதம்

பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவை சந்திக்கிறார் தவெக தலைவர் விஜய், விஜய் நிகழ்ச்சி நடைபெற உள்ள வீனஸ் மண்டபம் நிரம்பி வழிகிறது,

Srini Vasan

பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவை சந்திக்கிறார் தவெக தலைவர் விஜய்,

விஜய் நிகழ்ச்சி நடைபெற உள்ள வீனஸ் மண்டபம் நிரம்பி வழிகிறது,

விவசாயிகளை விஜய் சந்திக்க உள்ள வீனஸ் மண்டபத்தில் மக்கள் திரண்டனர்,

விவசாயிகள் சிலரை பவுன்சர்கள் அனுமதிக்காததால் லேசான வாக்குவாதம்.