23 
news

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் பராசக்தி.. சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் படப்பிடிப்பு

சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் படப்பிடிப்பு பணிகள் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Srini Vasan

இங்கு சிவகார்த்திகேயன் மற்றும் அதர்வா ஆகியோரின் காட்சிகள் மட்டும் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.