20 
news

நிலக்கரி வெட்டி எடுக்கும் பணிகள் நிறுத்தம்

நெய்வேலி என்.எல்.சி. சுரங்கங்களில் மழைநீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் பணிகள் நிறுத்திவைப்பு

Srini Vasan

நெய்வேலி என்.எல்.சி. சுரங்கங்களில் மழைநீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் பணிகள் நிறுத்திவைப்பு,

தொடர் மழை காரணமாக நிலக்கரி வெட்டி எடுக்கும் பணிகள் தற்காலிக நிறுத்தம்,

சுரங்கம் 1, சுரங்கம் 1A, சுரங்கம் 2 ஆகிய சுரங்கங்கள் அமைந்துள்ள பகுதிகளில் கனமழை,

என்எல்சி சுரங்கங்களில் மழைநீர் அருவி போன்று ஆர்ப்பரித்து கொட்டுவதால் பணிகள் நிறுத்தம்.