16 
news

சபாநாயகரை முற்றுகையிட முயன்ற பொதுமக்களால் பரபரப்பு... 7 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யாததால் மக்கள் ஆவேசம்

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படாததாகக் குறி காலிக்குடங்களுடன் சபாநாயகரை முற்றுகையிட முயன்ற பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.

Srini Vasan

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படாததாகக் குறி காலிக்குடங்களுடன் சபாநாயகரை முற்றுகையிட முயன்ற பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது. 

நம்பிகுறிச்சி கிராமத்தில் கடந்த 7 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால், கோட்டைக்கருங்குளம் ஊராட்சியில் திட்டப் பணிகளை தொடங்கி வைக்க சபாநாயகர் அப்பாவு வருகை தந்தபோது முற்றுகையிட முயன்றனர்.