64 
news

மழைநீர் வெளியேறாததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.. நோய்வாய்ப்பட்ட முதியவரை வெளியேற்ற முடியாமல் அவதி

திருப்பூர் பகுதியில் கொட்டித்தீர்த்த மழைக்கு வஞ்சிபாளையம் குறவர் காலனியில் தேங்கிய மழை நீர் வெளியேறாததால், நோய்வாய்ப்பட்ட முதியவரை அங்கிருந்து வெளியேற்ற முடியாமல் அவரது உறவினர்கள் தவித்தனர்.

Srini Vasan

திருப்பூர் பகுதியில் கொட்டித்தீர்த்த மழைக்கு வஞ்சிபாளையம் குறவர் காலனியில் தேங்கிய மழை நீர் வெளியேறாததால், நோய்வாய்ப்பட்ட முதியவரை அங்கிருந்து வெளியேற்ற முடியாமல் அவரது உறவினர்கள் தவித்தனர். முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கியதால் இரவு முழுவதும் வீடுகளில் தங்க முடியாமல் அவதிப்பட்ட மக்கள் மழை நீர் வடிகாலை முறைப்படுத்தி தரவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.