21 
news

சாலையில் கொட்டியிருந்த பெட்ரோல்.. சிகரெட் பற்ற வைத்து வீசிய தீக்குச்சியால் தீ விபத்து

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில் சாலையில் பெட்ரோல் கொட்டியிருப்பது தெரியாமல் முதியவர் ஒருவர் சிகரெட்டை பற்ற வைத்து விட்டு வீசிய தீக்குச்சியால் தீ விபத்து ஏற்பட்டது.

Srini Vasan

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில் சாலையில் பெட்ரோல் கொட்டியிருப்பது தெரியாமல் முதியவர் ஒருவர் சிகரெட்டை பற்ற வைத்து விட்டு வீசிய தீக்குச்சியால் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஒரு கடை மற்றும் இருசக்கர வாகனம் ஒன்று தீயில் எரிந்த நிலையில், சம்பவம் தொடர்பான அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள் வெளியாகியுள்ளது.