10 
news

திருவண்ணாமலையில் மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை

தி.மலையில் இந்த முறை பக்தர்களுக்கு அனுமதி இல்லை - அமைச்சர் சேகர்பாபு. தி.மலையில் இந்த முறை மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை - அமைச்சர் சேகர்பாபு. தி.மலையில் ஏற்பட்ட மண்சரிவை தொடர்ந்து வல்லுநர் குழு அளித்த அறிக்கையின்படி முடிவு. இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு. மகா தீபம் ஏற்றப்படும் போது தி.மலையில் பக்தர்கள் மலையேறுவதற்கு அனுமதியில்லை.

Srini Vasan

தி.மலையில் இந்த முறை பக்தர்களுக்கு அனுமதி இல்லை - அமைச்சர் சேகர்பாபு.

தி.மலையில் இந்த முறை மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை - அமைச்சர் சேகர்பாபு.

தி.மலையில் ஏற்பட்ட மண்சரிவை தொடர்ந்து வல்லுநர் குழு அளித்த அறிக்கையின்படி முடிவு.

இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு.

மகா தீபம் ஏற்றப்படும் போது தி.மலையில் பக்தர்கள் மலையேறுவதற்கு அனுமதியில்லை.