24 
news

பிரதமர் மோடியை சந்திக்கிறார் ஓபிஎஸ்!

வரும் 6-ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடியை ஓபிஎஸ் சந்திக்க உள்ளதாக தகவல், மதுரையில் பிரதமர் மோடியை சந்தித்து ஓபிஎஸ் பேச உள்ளதாக தகவல், அதிமுகவில் இணைய தொடர் முயற்சி எடுத்து வரும் நிலையில் ஓபிஎஸ் பிரதமரை சந்திக்க உள்ளதாக தகவல்,

Srini Vasan

வரும் 6-ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடியை ஓபிஎஸ் சந்திக்க உள்ளதாக தகவல்,

மதுரையில் பிரதமர் மோடியை சந்தித்து ஓபிஎஸ் பேச உள்ளதாக தகவல்,

அதிமுகவில் இணைய தொடர் முயற்சி எடுத்து வரும் நிலையில் ஓபிஎஸ் பிரதமரை சந்திக்க உள்ளதாக தகவல்,

பிரதமரை சந்திக்க ஓபிஎஸ் அனுமதி கேட்டிருந்த நிலையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்.