தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இஸ்லாமிய பெண்களை போல் புர்கா அணிந்து கொண்டு இருசக்கர வாகனத்தில் சாகசத்தில் ஈடுபட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களின் இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்த ஹைதராபாத் போலீசார், இது போன்ற சாகங்களில் ஈடுபடுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.