3 
news

காவலர் மீது காரை ஏற்றிக் கொலை செய்த சம்பவம்.. 400 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்த போலீஸார்

டெல்லியில் கார் ஏற்றி காவலர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 400 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நங்லோய் பகுதியில் நள்ளிரவு நேரத்தில் காரில் அமர்ந்து மது அருந்தியதை கண்டித்ததால், காவலர் சந்தீப் மீது காரை ஏற்றி கொலை செய்த தர்மேந்தர், ரஜ்னீஷ் ஆகியோரை கைது செய்தனர்.

Srini Vasan

டெல்லியில் கார் ஏற்றி காவலர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 400 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நங்லோய் பகுதியில் நள்ளிரவு நேரத்தில் காரில் அமர்ந்து மது அருந்தியதை கண்டித்ததால், காவலர் சந்தீப் மீது காரை ஏற்றி கொலை செய்த தர்மேந்தர், ரஜ்னீஷ் ஆகியோரை கைது செய்தனர்.

மேலும், ஜிதேந்தர், மனோஜ் ஷேர்மேன் ஆகியோர் பெயரையும் குற்றப்பத்திரிகையில் சேர்த்துள்ளனர்.