21 
news

சீமானை 15 நிமிடம் கழித்து வரச் சொன்ன போலீஸ்

15 நிமிடம் கழித்து வளசரவாக்கம் காவல் நிலையத்திற்கு வருமாறு சீமானுக்கு போலீஸ் தகவல்.

Srini Vasan

15 நிமிடம் கழித்து வளசரவாக்கம் காவல் நிலையத்திற்கு வருமாறு சீமானுக்கு போலீஸ் தகவல்,

8 மணிக்கு ஆஜராகுமாறு வரச்சொன்ன போலீசார் தற்போது 15 நிமிடம் கழித்து வருமாறு கூறியதாக தகவல்,

வடபழனியில் இருந்து புறப்பட்ட சீமானின் கார், பாதி வழியில் நிறுத்தப்பட்டது,

வடபழனி ஏவிஎம் ஸ்டூடியோ அருகே சீமானின் கார் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது,