news

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு..! தவெக தலைவர் விஜய் வரவேற்பு..!

Srini Vasan

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு -தவெக தலைவர் விஜய் வரவேற்பு,

பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டதற்கு வரவேற்பு-விஜய்,

பாலியல் துன்புறுத்தல்கள், வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைத்திடுக.