39 
news

பொன்முடி பேசியது அநாகரீகத்தின் உச்சகட்டம்! கராத்தே தியாகராஜன் கண்டனம்

பொன்முடி சும்மா இருந்தால் அவருக்கும் நல்லது திமுகவுக்கும் நல்லது-கராத்தே தியாகராஜன்

Srini Vasan

பொன்முடி சும்மா இருந்தால் அவருக்கும் நல்லது திமுகவுக்கும் நல்லது-கராத்தே தியாகராஜன்,

மத்திய அரசு உங்களையெல்லாம் கண்காணித்து வருகிறது. தேவையில்லாமல் வீர வசனம் பேசுகிறார்,

ஏற்கனவே பலமுறை வாய் காரணமாக பல்வேறு சங்கடங்களை திமுகவும், அதன் தலைவர்களும் அனுபவித்தனர்,

பொன்முடி பேசியது அநாகரீகத்தின் உச்சகட்டம் என கராத்தே தியாகராஜன் கண்டனம்.